top of page
Search

பெருக்குதல் ஒர் அறிமுகம்:

கணிதத்தில் பெருக்கல் பகுதியை அறிமுகப்படுத்துதல் ஆசிரியர்களுக்கு ஒரு சவாலான விஷயம்.


  1. {+*+=+

  2. -*-=+

  3. -*+=-

  4. +*-=-}

ஓரே குறிகளை பெருக்கினால் "+" symbol ம் வெவ்வேறு குறிகளை பெருக்கினால் "_" symbol ம் கிடைக்கும் . இது கணிதக் கோட்பாடு.

சில சமயங்களில் எதற்கு எது வரும் என்று மாணவர்கள் குளம்புவதை கண்கூடாக பார்க்கின்றோம்.


தீர்வு:

நம் தமிழில் உள்ள சில சொல் வடைகளை வைத்து எவ்வாறு இதை எளிதாக கற்று கொள்ளலாம் என் காணலாம்.

கூட்டாளிகளுடன் சேர்ந்தால் பலம் பெருகும்.

கூட்டாளிகளுடன் சேராமல் போனால் பலம் குறையும்



{[+*+=+

-*-=+]} அதவாது ஒரே குறிகளை பெருக்கினால் பலமான "+" குறி கிடைக்கும்.




{[-*+=-

+*-=-]} இது வெவ்வேறு குறிகளை பெருக்கினால் பலமற்ற "-" குறி கிடைக்கும்.


இவ்வாறு எளிதாக பழக்கம் வரும் வரையில் கற்று தரலாம்.

 
 
 

Comments


covid-19
offer
bridge course
choice
maths

50% offer for first time booking

  • Facebook
  • YouTube
  • Instagram
  • Facebook
bottom of page