Number System/எண் அமைப்பு
- kannakuteacher20
- Feb 1, 2021
- 1 min read
இன்று நாம் பயன்படுத்தும் எண் அமைப்புகள் அராபிக் அமைப்பு முறையாகும்.இது,இந்துக்களால் முதன்முதலாக வளர்ச்சி அடைந்து 3ம் நூற்றாண்டில் (BC) பயன்படுத்தப்பட்டது.

எண்களின் கண்டுபிடிப்பு:
எண் அமைப்பு ,எண்களில் இருந்து வேறுப்படுகின்றது.எகிப்தியர்கள் மறை குறியீடு( ciphered numeral system) எண் அமைப்பை கண்டுபிடித்தனர்.அதன் பிறகு,கிரேக்கர்கள், mapping முறையில் எண்களை யோனியன் மற்றும் டோரிக் எழுத்து முறையாக மாற்றினார்கள்.
இலக்கங்கள்:
"DIGIT"பிறப்பிடம் லத்தீன் மொழி.லத்தீன் மொழியில் "digit" என்றால் விரல்கள் என்று அர்த்தம்.கைகளிள் உள்ள 10 விரல்களை அடிப்படையாக க் கொண்டு உருவாக்கப்பட்டது தான் தசம ஸ்தானம். லத்தீன் மொழியில்( decem meaning ten) டெசிம் என்றால் பத்து என பொருள்.
Comments